உயரே பறக்கப் போகும் ‘கபாலி’

‘கபாலி’ படத்தை எந்த அளவிற்கெல்லாம் பிரமோஷன் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு செய்து வருகிறார்.

‘ஏர் ஏசியா’ விமான நிறுவனத்தின் விமானங்களில் ‘கபாலி’ படத்தின் பிரமோஷன் நடைபெற உள்ளது.

இதற்காக விமானத்தின் வெளிப்புறங்களில் ‘கபாலி’ பட போஸ்டர்களை ஒட்டும் பணி நடந்து முடிந்திருக்கிறது.

அந்த விமானங்கள் நாளை முதல் வானத்தில் பறக்கும் எனத் தெரிகிறது.

திரைப்பட விளம்பரங்களில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய முறையை இனி பல படங்களிலும் எதிர்பார்க்கலாம்.

Read Previous

மகேஷ்பாபு , ஏ.ஆர்.முருகதாஸ் படம் அடுத்த மாதம் ஆரம்பம்

Read Next

திருப்பு முனை கொடுத்தவரை திணறடிக்கும் சிம்பு