கெனன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வகுமார் தயாரிக்க, ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’.
சந்தானம், வைபவி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘தில்லுக்கு துட்டு’ படத்திற்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடித்து வெளிவர இருக்கும் படம்.
இப்படத்தின் டீசரை இன்று நடிகர் சிம்பு வெளியிட்டார்.