‘மாஸ்டர்’ தெலுங்கு தியேட்டர்கள் விவரம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை ஜனவரி 13ம் தேதியும், ஹிந்தி மொழியில் ஜனவரி 14ம் தேதியும் உலகம் முழுவதும் வெளியாகிறது.

விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான ‘மெர்சல், பிகில்’ ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.

தற்போது ‘மாஸ்டர்’ படத்திற்கும் அதே அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக தெலுங்கு வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

‘மாஸ்டர்’ தெலுங்கு படம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும், பெங்களூரு மாநகரத்திலும் வெளியாகும் தியேட்டர்களின் விவரம்..கீழே…தெலுங்கு தெரிந்தவர்கள் படித்து புரிந்து கொள்ளவும்…

பெங்களூரு

master telugu bengaluru theatres list

குண்டூர் ஏரியா

master guntur area

கிருஷ்ணா ஏரியா

master krishna area

கிழக்கு கோதாவரி ஏரியா 

master east godavari area

விசாகப்பட்டிணம் ஏரியா

master vizag area

நிஜாம் ஏரியா

master nizam area

Read Previous

ஜனவரி 12ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ரகுமான்

Most Popular