இன்று மார்ச் 19, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 19, 2021 வெளியாகும் படங்கள்…

காதம்பரி

தயாரிப்பு – அரோமா ஸ்டுடியோஸ்
இயக்கம் – அருள் மகேஷ்
இசை – பிரித்வி
நடிப்பு – அருள் மகேஷ், அகிலா நாராயணன், காஷ்மிரா ரவி

மீண்டும் யாத்ரா

தயாரிப்பு – ஸ்ரீ சாய்லட்சுமி பிக்சர்ஸ்
இயக்கம் – எம்.கே. முருகன்
இசை – ஜேக்கப் சாமுவேல்
நடிப்பு – முருகன், அமலா

மைக்கேல்பட்டி ராஜா

தயாரிப்பு – ஸ்பெல்பௌன்ட் பிலிம்ஸ்
இயக்கம் – பிரான்சிஸ்
இசை – சுதீப் பலநாட்
நடிப்பு – நிகேஷ் ராம், பெர்லின் 

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

தயாரிப்பு – ஜிஎஸ் ஆர்ட்ஸ்
இயக்கம் – நல் செந்தில்குமார்
இசை – ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு – மகேந்திரன், மியாஸ்ரீ சௌமியா

தேன்

தயாரிப்பு – எபி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – கணேஷ் விநாயகன்
இசை – சனத் பரத்வாஜ்
நடிப்பு – தருண்குமார், அபர்ணதி

Read Previous

மார்ச் 19ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

Read Next

மார்ச் 20ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…