இன்று டிசம்பர் 11, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று டிசம்பர் 11, 2020 வெளியாகும் படங்கள்…

கருப்பங்காட்டு வலசு

தயாரிப்பு – க்ரூ 21 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – செல்வேந்திரன்
இசை – ஆதித்யா – சூர்யா
நடிப்பு – ஜார்ஜ் விஜய், எபிசேனசர் தேவராஜ், நீலிமா

கொம்பு

தயாரிப்பு – சாய் சீனிவாசா பிக்சர்ஸ்
இயக்கம் – இப்ராஹிம்
இசை – தேவ்குரு
நடிப்பு – ஜீவா, திஷா பான்டே

மெய் மறந்தேன்

தயாரிப்பு – சிஜிஎம் பிக்சர்ஸ்
இயக்கம் – முத்துக்குமார்
இசை – கே.ஆர்.கவின்
நடிப்பு – சஞ்சய், சானிய தாரா

திருவாளர் பஞ்சாங்கம்

தயாரிப்பு – மலர் ஸ்டுடியோஸ்
இயக்கம் – மலர்விழி நடேசன்
இசை – ஜேவி
நடிப்பு – அனந்த்நாக், காதல் சுகுமார், ஊர்வசி


 

Read Previous

டிசம்பர் 11ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

மை இந்தியா பார்ட்டி – கனவுத் திட்டங்கள், புதிய கொள்கைகளுடன் புதிய கட்சி 

Most Popular