சிவாஜி கணேசன், ஏ.பீம்சிங் இணைந்த படங்கள்

சிவாஜி கணேசன், ஏ.பீம்சிங் இணைந்த முதல் படம் ' ராஜா ராணி (1956)'

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. பதி பக்தி (1958)

 3. பாகப்பிரிவினை (1959)

4. படிக்காத மேதை (1960)

5. பெற்ற மனம் (1960)

6. பாவ மன்னிப்பு (1961)

7. பாசமலர் (1961)

8. பாலும் பழமும் (1961)

9. பார்த்தால் பசி தீரும் (1962)

10.  படித்தால் மட்டும் போதுமா (1962)

11. செந்தாமரை (1962)

12. பந்த பாசம் (1962)

13. பார் மகளே பார் (1963)

14. பச்சை விளக்கு (1964)

15. பழனி  (1965)

16. சாந்தி (1965)

17. பாலாடை (1967)

18. பாதுகாப்பு (1970)

 

Read Previous

பெண்குயின் – டிரைலர்

Read Next

சிவாஜி கணேசன், ஏ.சி.திருலோகசந்தர் இணைந்த படங்கள்