யோகி பாபு, சுனைனா நடிக்கும் ‘ட்ரிப்’ – டிரைலர்
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், மற்றும் பலர் நடிக்கும் படம் ட்ரிப்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், மற்றும் பலர் நடிக்கும் படம் ட்ரிப்.
கவிராஜ் இயக்கத்தில், கார்த்திக் ஆச்சார்யா இசையமைப்பில், ஆரி, ஷாஷ்வி பாலா,பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’.
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் மாநாடு.
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் வெள்ளை யானை.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, பூஜா குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘கபடதாரி’.
லட்சுமண் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா மற்றும் பலர் நடிக்கும் படம் பூமி
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.
மூவி ஸ்லைட்ஸ் தயாரிப்பில், ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில், ஷபீர் இசையமைப்பில், அருண் விஜய், பாலக் லால்வானி மற்றும் பலர் நடிக்கும் படம் சினம்.
முத்தையா இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், மற்றும் பலர் நடிக்கும் படம் புலிக்குத்தி பாண்டி.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், ஸ்ரீநதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் கோப்ரா.