1. Home
  2. Videos

Category: Videos

சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ – டீசர்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, மற்றும் பலர் நடிக்கும் படம் மாநாடு

சுல்தான் – டீசர்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், விவேக் மேர்வின் இசையமைப்பில், கார்த்தி, ராஷ்மிகா மந்தணா மற்றும் பலர் நடிக்கும் படம் 'சுல்தான்'.

நானும் சிங்கிள்தான் – டிரைலர்

கோபி இயக்கத்தில் ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைப்பில் தினேஷ், தீப்தி, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் நானும் சிங்கிள்தான்

டைட்டானிக் – டிரைலர்

ஜானகிராமன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட், ஆஷ்னா சவேரி மற்றும் பலர் நடிக்கும் டைட்டானிக்.

த சேஸ் – டிரைலர்

கார்த்திக் ராஜு இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ரைசா வில்சன், அனசுயா பரத்வாஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘த சேஸ்’.

சதுர் – டிரைலர்

அகஸ்டின் பிரபு இயக்கத்தில், ஆதர்ஷ் சந்திரசேகரன் இசையமைப்பில், அமர், அஜித், ஹரிஜா, ஜீவா, செல்லா மற்றும் பலர் நடிக்கும் படம் சதுர்

வீராபுரம் 220 – டிரைலர்

செந்தில்குமார் இயக்கத்தில், ரித்தேஷ், ஸ்ரீதர் இசையமைப்பில், மகேஷ், மேக்னா எல்லன் மற்றும் பலர் நடிக்கும் படம் வீராபுரம் 220.

மாயத்திரை – டீசர்

சம்பத்குமார் இயக்கத்தில், அருணகிரி, தமன் இசையமைப்பில், அசோக்குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் மாயத்திரை.

பவுடர் – டீசர்

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், வித்யா பிரதீப், நிகில் முருகன், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா மற்றும் பலர் நடிக்கும் படம் பவுடர்

சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஏலே’ – டிரைலர்

ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கபேர் வாசுகி, அருள் தேவ் இசையமைப்பில், சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி மற்றும் பலர் நடிக்கும் படம் ஏலே.