1. Home
  2. Videos

Category: Videos

தமிழ் ராக்கர்ஸ் – டிரைலர்

பரணி ஜெயபால் இயக்கத்தில், பிரேம்ஜி அமரன் இசையமைப்பில், பிரேம்ஜி அமரன், எஸ்பிபி சரண், மீனாட்சி தீட்சித் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’.

மஹா – டீசர்

யுஆர் ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஹன்சிகா, சிலம்பரசன், ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மஹா’.

3:33 – டீசர்

நம்பிக்கை சந்துரு இயக்கத்தில், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைப்பில், சாண்டி, கௌதம் மேனன், சரவணன் மற்றும் பலர் நடிக்கும் படம் 3:33.

வசந்த முல்லை – டீசர்

ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில், ராஜேஷ் முருகேசன் இசையமைப்பில் பாபி சிம்ஹா, காஷ்மிரா பர்தேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வசந்த முல்லை’.

மாநாடு – மெஹரிசிலா….பாடல் வரிகள் வீடியோ

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, மற்றும் பலர் நடிக்கும் படம் மாநாடு.

ஜகமே தந்திரம் – டிரைலர்

ஜகமே தந்திரம் - டிரைலர்

கபி – திரைப்படப் பார்வை – வீடியோ

இந்திய திரை உலக வரலாற்றில் முதன்முறையாக அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப முறையில் தயாராகும் படம் ‘கபி’.

இடியட் – டிரைலர்

ராம்பாலா இயக்கத்தில், விக்ரம் செல்வா இசையமைப்பில், சிவா, நிக்கி கல்ரானி, ஊர்வசி, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இடியட்’.

புஷ்பா -புஷ்பராஜ் அறிமுக வீடியோ…

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘புஷ்பா’.

சுல்தான் – டிரைலர்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையமைப்பில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'சுல்தான்'.