1. Home
  2. Videos

Category: Videos

எக்கோ – டீசர்

நவின் கணேஷ் இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, வித்யா பிரதீப், பூஜா ஜவேரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எக்கோ’.

சாயம் – டீசர்

ஆன்டனி சாமி இயக்கத்தில், நாக உதயன் இசையமைப்பில், விஜய் விஷ்வா, ஷைனி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சாயம்’.

திட்டம் இரண்டு – டிரைலர்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சதீஷ் ரகுநாதன் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘திட்டம் இரண்டு’.

எனிமி – டீசர்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில், தமன் - சாம் சிஎஸ் இசையில், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, மற்றும் பலர் நடிக்கும் ‘எனிமி’.

ஹாஸ்டல் – டீசர்

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், போபோ சசி இசையமைப்பில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ், நாசர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஹாஸ்டல்’.

விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ – டீசர்

தமிழ் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘டாணாக்காரன்’.

Roar Of RRR – RRR Making Video

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட்,  சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர்.

சார்பட்டா பரம்பரை – டிரைலர்

பா.ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஆர்யா, துஷாரா, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’.

வலிமை – மோஷன் போஸ்டர்

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’.

வாழ் – டிரைலர்

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், பிரதீப் குமார் இசையமைப்பில், பிரதீப், பானு, திவா, யாத்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வாழ்’.