‘வீர சிவாஜி’ – டிசம்பர் 16 வெளியீடு
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரித்துள்ள படம் ‘வீர சிவாஜி’. கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். விக்ரம் பிரபு, ஷாமிலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் அஜித்தின் மனைவி…