1. Home
  2. News

Category: News

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் தெரியுமா ?

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் தெரியுமா ?

தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் ரஜினிகாந்த் என நீண்ட காலமாகவே சொல்லி வருகிறார்கள். ஆனால், அவரை விட நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதுதான் சமீபத்திய தகவல். இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் தெரியுமா ?, ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில்…

கமல்ஹாசன், எஸ்.பி.முத்துராமன் இணைந்த படங்கள்

கமல்ஹாசன், எஸ்.பி.முத்துராமன் இணைந்த படங்கள்

கமல்ஹாசன், எஸ்.பி.முத்துராமன் இணைந்த முதல் படம் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)' தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்  2. மோகம் முப்பது வருஷம் (1976) 3. ஆடு புலி ஆட்டம் (1977) 4. சகலகலா வல்லவன் (1982) 5. தூங்காதே தம்பி தூங்காதே (1983) 6. எனக்குள்…

‘தலைவி’ – ஓடிடி விலையை வெளியிட்ட கங்கனா ரணவத்

‘தலைவி’ – ஓடிடி விலையை வெளியிட்ட கங்கனா ரணவத்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத் நடிக்கிறார். கொரானோ ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பேட்டியில் படத்தின் ஓடிடி உரிமைகள் பற்றிய விலையை கங்கனா வெளியிட்டுள்ளார். ஹிந்திப் படத்தின் ஓடிடி உரிமை…

‘சூரரைப் போற்று’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘சூரரைப் போற்று’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இயைசமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், ஊர்வசி, மோகன் பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர் படத்திற்கு…

கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்த படங்கள்

கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்த படங்கள்

கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்த முதல் படம் 'அவள் ஒரு தொடர்கதை (1974)'  தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 2. பணத்துக்காக (1974)  3. ஆடு புலி ஆட்டம் (1977) 4. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)   5. சட்டம் என் கையில் (1978) 6. அவள் அப்படித்தான் (1978)…

மாஸ்டர்’ படத்தைத் தள்ளி வைக்க வேண்டும் – கேயார் கோரிக்கை

மாஸ்டர்’ படத்தைத் தள்ளி வைக்க வேண்டும் – கேயார் கோரிக்கை

தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு  மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை… "சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும்…

கமல்ஹாசன், இளையராஜா இணைந்த படங்கள்

கமல்ஹாசன், இளையராஜா இணைந்த படங்கள்

கமல்ஹாசன், இளையராஜா இணைந்த முதல் படம்  'பதினாறு வயதினிலே (1977)' தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள்  2. இளமை ஊஞ்சலாடுகிறது (1978) 3. சட்டம் என் கையில் (1978) 4. அவள் அப்படித்தான் (1978) 5. சிகப்பு ரோஜாக்கள் (1978) 6. கல்யாணராமன் (1979) 7. உல்லாசப்பறவைகள் (1980)…

இசைக்கு ஒரு வாழ்த்துப்பா – இயக்குனர் சீனு ராமசாமி

இசைக்கு ஒரு வாழ்த்துப்பா – இயக்குனர் சீனு ராமசாமி

இன்று இளையராஜாவின் பிறந்தநாளுக்காக இயக்குனர் சீனு ராமசாமி ‘இசைக்கு ஒரு வாழ்த்துப்பா’…என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது, எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப் பாணனே மேற்குத்தொடர்ச்சி மலையிலே மிதந்து வந்த மேகமே உமது வருகையை எதிர்பார்த்து இசையின் வாசல் காத்திருந்தது கருப்பு வெள்ளை அன்னக்கிளியாள் பாட்டிசைக்க எங்கள் இதயத்தில் வண்ணக்கிளிகள் பறந்தன…

இளையராஜாவுக்கு பார்த்திபனின் பிறந்தநாள் வாழ்த்து

இளையராஜாவுக்கு பார்த்திபனின் பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பார்த்திபன் டிவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து….. வணக்கம் இசையே !   இந்த ஊரடங்கில் சற்றேனும் உள்ளடங்கிக் கிடக்க உங்கள் இசையை என் உள்ளக்கிடக்கில் பாய்ச்சி பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றென் கிழக்கில் உங்கள் இசையே செந்நிறம் பாய்ச்சி பரவி விடிந்தது. “இதயம் போகுதே”…

சந்திரமுகி 2 நடிக்கவில்லை, சிம்ரன் தகவல்

சந்திரமுகி 2 நடிக்கவில்லை, சிம்ரன் தகவல்

பி. வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த ‘சந்திரமுகி’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தின் இரண்டாம் பாகம் பி. வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உருவாக உள்ளது. இப்படத்தில் முதல் பாகத்தில்…