1. Home
  2. News

Category: News

நடிகர் விவேக் மறைவு, திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் விவேக் மறைவு, திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 59-

100 % பொழுதுபோக்குடன் வரும் ‘எம்ஜிஆர் மகன்’

100 % பொழுதுபோக்குடன் வரும் ‘எம்ஜிஆர் மகன்’

பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ், சசிகுமார், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி,  மற்றும் பலர் நடித்துள்ள படம் எம்ஜிஆர் மகன்.

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் – சினிமா நட்சத்திரங்கள் Vs கலர்ஸ் நட்சத்திரங்கள்

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் – சினிமா நட்சத்திரங்கள் Vs கலர்ஸ் நட்சத்திரங்கள்

கலர்ஸ் தமிழ் டிவியில் ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்’.

6வது விஜய் டெலிவிஷன் விருதுகள், ஏப்ரல் 18 மதியம் 3 மணிக்கு…

6வது விஜய் டெலிவிஷன் விருதுகள், ஏப்ரல் 18 மதியம் 3 மணிக்கு…

விஜய் டிவி அவர்களது டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் வழங்கி வருகிறது.

ஏப்ரல் 16ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

ஏப்ரல் 16ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

முந்தைய வருடங்களில் ஏப்ரல் 16ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..

இன்று ஏப்ரல் 16, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று ஏப்ரல் 16, 2021 வெளியாகும் படங்கள்…

இன்று 16 ஏப்ரல் 2021 வெளியாகும் படங்கள்...வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சேஸிங் மற்றும் சங்கை குமரேசன் நடித்துள்ள முன்னா ஆகிய படங்கள்

பார்டர், எனக்கு சவாலான படம் – அருண் விஜய்

பார்டர், எனக்கு சவாலான படம் – அருண் விஜய்

அறிவழகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருண் விஜய், ரெஜினா கசான்ட்ரா, அறிமுக நடிகை ஸ்டெபி பட்டோல் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘பார்டர்’.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஆரம்பம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஆரம்பம்

'வத்திக்குச்சி' படத்தை இயக்கி கின்ஸ்லின் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘டிரைவர் ஜமுனா’.

வெற்றிமாறனின் இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்

வெற்றிமாறனின் இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்

இயக்குனர் வெற்றிமாறன் தலைமை பொறுப்பில் இருக்கும் சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் (IIFC -International Institute of Film and Culture)  

ஏப்ரல் 15ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

ஏப்ரல் 15ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்…

முந்தைய வருடங்களில் ஏப்ரல் 15ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..