முதல்வர் வெளியிட்ட “விஜயானந்த்” பட ட்ரெய்லர்
பல மொழிகளில் உருவாகியிருக்கும் விஜயானந்த் திரைப்படத்தின் ட்ரெய்லரை கன்னட முதல்வர் பசவராஜ் பொம்மையா வெளியிட்டார்
பல மொழிகளில் உருவாகியிருக்கும் விஜயானந்த் திரைப்படத்தின் ட்ரெய்லரை கன்னட முதல்வர் பசவராஜ் பொம்மையா வெளியிட்டார்
தன் மீது வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றசாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.
லைகா சுபாஸ்கரன் இலங்கை அதிபரை சந்தித்த அடுத்த நாளே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளனர்.
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரண் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் பட்டத்து அரசன்.
எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் வதந்தி என்னும் இணையத் தொடர் அமேசான் ப்ரைமில் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜீ 5 தளத்தில் ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் என்ற இணையத்தொடர் வெளியாகவுள்ளது. இத்தொடர் நடனத்தை பின்னணியாகக் கொண்டுள்ளது.
பாடலே இல்லாத படத்தில் பணிபுரிய மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என நான் மிருகமாய் மாற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில் சசிகுமார் பேச்சு
சரத்குமார் வரலக்ஷ்மி நடிக்கும் கொன்றால் பாவம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் வரும் 25 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.