1. Home
  2. News

Category: News

2018 பட இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் லைகா!

2018 பட இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் லைகா!

லைக்கா புரொடக்ஷன்ஸுடன் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் இணைந்து அடுத்த படத்தை உருவாக்க இருக்கிறார்கள்.

வசந்த் ரவியின் அடுத்த படத்தை துவக்கி வைத்த இயக்குனர் அமீர்!

வசந்த் ரவியின் அடுத்த படத்தை துவக்கி வைத்த இயக்குனர் அமீர்!

சபரீஷ் நந்தா - வசந்த் ரவி இணையும் புதிய படத்தை துவக்கி வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார் இயக்குனர் அமீர்

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சுதீப்!

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சுதீப்!

தீவிரமான கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 9 வயதுக் குழந்தை சாக்‌ஷியை நேரில் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்  கிச்சா சுதீப்.

சினிமாவை தொழிலாக மத்திய அரசு கருத வேண்டும் – ’கடத்தல்’ விழாவில் கே ராஜன் பேச்சு!

சினிமாவை தொழிலாக மத்திய அரசு கருத வேண்டும் – ’கடத்தல்’ விழாவில் கே ராஜன் பேச்சு!

சினிமாவை இன்னும் ஒரு தொழிலாக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை  "கடத்தல்" திரைப்பட  இசை வெளியீட்டு விழாவில்  தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு  

118 நாட்கள் நடைபெற்ற ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

118 நாட்கள் நடைபெற்ற ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சீயான் விக்ரம் நடிப்பில் 118 நாட்கள் நடைபெற்ற 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.

ஜெயம் ரவி நடிக்கும் “ஜீனி”.. பூஜையுடன் ஆரம்பம்!

ஜெயம் ரவி நடிக்கும் “ஜீனி”.. பூஜையுடன் ஆரம்பம்!

பூஜையுடன் தொடங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் 25ஆவது படமாகவும் ஜெயம் ரவியின் 32வது படமாகவும் உருவாக இருக்கிறது 'ஜீனி'

மிரட்டலான உருவாக்கத்தில் வெளிவர உள்ள ‘கொலை’

மிரட்டலான உருவாக்கத்தில் வெளிவர உள்ள ‘கொலை’

பாலாஜி கே குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கொலை

மாமன்னன் வெற்றி; இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கிய உதயநிதி!

மாமன்னன் வெற்றி; இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கிய உதயநிதி!

மாமன்னன் வெற்றி பெற்றதால் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு காரை பரிசாக வழங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின் 

நடன இயக்குனர் ஜானி நடிக்கும் “ரன்னர்”!

நடன இயக்குனர் ஜானி நடிக்கும் “ரன்னர்”!

ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் காப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'ரன்னர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

சார்லி நடிப்பில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்”!

சார்லி நடிப்பில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்”!

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது !!