லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி – பூஜையுடன் ஆரம்பம்
காவியா புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் 2 மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…