உதயநிதி – மஞ்சிமா மோகன் படம் ஆரம்பம்…
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை “தூங்கா நகரம், சிகரம் தொடு” படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் தற்போது இயக்குகிறார். தொடர் வெற்றிப் படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில்…