ஹோட்டல் கட்டப் போகிறார் த்ரிஷா ?
தமிழ் மற்றும் தெலுங்கில் சில வருடங்கள் வரை நம்பர் 1 இடத்தில் இருந்தவர் த்ரிஷா. பல புதுமுக நடிகைகளின் வரவு காரணமாக அவரால் அதிகப் படங்களில் நடிக்க முடியவில்லை. இருந்தாலும் இப்போதும் அவரைத் தேடி கதாநாயகி வாய்ப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. தனுஷ் ஜோடியாக முதல் முறை நடித்துள்ள ‘கொடி’…