1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்

ஜிவி பிலிம்ஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா, ஆர்ஜே பாலாஜி, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கும் படம் தேவி 2.

சூப்பர் டீலக்ஸ் – டிங் டாங் – Promo

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

Devi 2 – Official Teaser

Devi 2 – Official Teaser

Devi 2, starring Prabhu Deva, Tamannaah, Kovai Sarala, R J Balaji, Nanditha, and others, a sequel to the Tamil Movie ‘Devi’. This Musical Horror Comedy is Written and Directed by Vijay, Music Composed by Sam…

அஜித் பட வெளியீடுகளும், 10ம் எண் சென்டிமென்ட்டும்…

அஜித் பட வெளியீடுகளும், 10ம் எண் சென்டிமென்ட்டும்…

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் ரஜினிகாந்தின் வசூலையே முறியடித்தவர் என அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 2019 ஜனவரி 10 அன்று வெளியான ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் வசூலை விட, அதே தினத்தில் வெளியான அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ அதிகமான வசூலைப் பெற்றது என்பதுதான் திரையுலக…

ராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை

ராதாரவி அவதூறு பேச்சு, நயன்தாரா கண்டன அறிக்கை

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா பற்றி அவதூறாகப் பேசியதாக கடந்த இரண்டு நாட்களாக கடும் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து அவர் சார்ந்த திமுக கட்சியின்…

காஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க, ஓவியா கதாநாயகனாக நடிக்கும் காஞ்சனா 3 படத்தின், காதல் ஒரு விழியில் பாடல் வரிகள் வீடியோ…

மே மாதம் வெளியாகும் ‘களவாணி 2’

மே மாதம் வெளியாகும் ‘களவாணி 2’

வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சற்குணம் தயாரித்து, இயக்கும் படம் ‘களவாணி 2’. இப்படத்தில் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்தவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்கள். மயில்சாமி உள்ளிட்ட மேலும் சில முக்கிய நடிகர்கள் படத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த இரண்டாம்…

கொலையுதிர் காலம் – டிரைலர்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சக்லி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிதாப் போத்தன், பூமிகா, ரோகினி அட்டங்காடி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கொலையுதிர் காலம்’.

கீ – லைக், ஷேர் பின்னணி என்ன ?

கீ – லைக், ஷேர் பின்னணி என்ன ?

நாடோடிகள் , ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனத்தின் 10வது படமாக உருவாகியுள்ள ‘கீ’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்ஜே பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா…

உறியடி 2 – டீசர்

2 டி என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரிப்பில், விஜய் குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் குமார், சுதாகர், விஸ்மயா மற்றும் பலர் நடிக்கும் படம் உறியடி 2.