1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கோடியில் ஒருவன் – விமர்சனம்

கோடியில் ஒருவன் – விமர்சனம்

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘கோடியில் ஒருவன்’.

இன்று செப்டம்பர் 17, 2021 வெளியாகும் திரைப்படங்கள்…

இன்று செப்டம்பர் 17, 2021 வெளியாகும் திரைப்படங்கள்…

இன்று செப்டம்பர் 17, 2021 வெளியீடுகள்...கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் இன்று வெளியாகின்றன

அக்டோபர் 14 வெளியாகும் ‘அரண்மனை 3’

அக்டோபர் 14 வெளியாகும் ‘அரண்மனை 3’

சுந்தர் சி இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், ஆர்யா, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அரண்மனை 3’.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் – செப்டம்பர் 24 வெளியீடு

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் – செப்டம்பர் 24 வெளியீடு

அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ ஒரு கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் – டிரைலர்

அரிசில் மூர்த்தி இயக்கத்தில், கிரிஷ் இசையமைப்பில், ரம்யா பாண்டியன், வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’.

முருங்கைக்காய் சிப்ஸ் இசை வெளியீடு, நன்றி மறக்காத யோகிபாபு

முருங்கைக்காய் சிப்ஸ் இசை வெளியீடு, நன்றி மறக்காத யோகிபாபு

ஸ்ரீஜர் இயக்கத்தில் தரண்குமார் இசையமைப்பில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, மற்றும் பலர் நடிக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். 

தியேட்டர்களில் வெளியாகும் ‘டாக்டர்’

தியேட்டர்களில் வெளியாகும் ‘டாக்டர்’

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாக்டர்’.

தியேட்டர்களில் வெளியாக உள்ள ‘பார்டர்’

தியேட்டர்களில் வெளியாக உள்ள ‘பார்டர்’

அறிவழகன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைப்பில், அருண் விஜய் ரெஜினா கசான்ட்ரா, அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் படம் பார்டர்

பார்டர் – டிரைலர்

அறிவழகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருண் விஜய், ரெஜினா கசான்ட்ரா, அறிமுக நடிகை ஸ்டெபி பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பார்டர்’.

சாயம் – டிரைலர்

ஒயிட் லாம்ப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அந்தோணிசாமி இயக்கத்தில், நாக உதயன் இசையமைப்பில், அபி சரவணன், ஷைனி மற்றும் பலர் நடிக்கும் படம் சாயம்.