நானி கருத்து: விருது குழுவினர் அதிர்ச்சி
விருது வழங்கும் மேடையில் நானியின் கருத்தினால், விருது குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
விருது வழங்கும் மேடையில் நானியின் கருத்தினால், விருது குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
‘விடுதலை 2’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.
விஜய் மில்டன் இயக்கத்தில், அச்சு ராஜாமணி, விஜய் ஆண்டனி இசையமைப்பில், விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ், தனஞ்செயா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சிம்புதேவன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், யோகி பாபு, கௌரி கிஷன், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பாரி இளவழகன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
‘ராயன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டுமொரு படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.
பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘ஹாட் ஸ்பாட்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘ஹாட் ஸ்பாட் 2.0’ உருவாகி வருகிறது.
V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார்.