’விடுதலை 2’வில் உள்ள சிக்கல் என்ன?
‘விடுதலை 2’ படத்தில் உள்ள சிக்கல் என்ன என்பது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்ரெட்…