‘மரகத நாயணம்’ – குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம்

அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சரவண் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் ‘மரகத நாணயம்’.

இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சினிமா பிரபலங்களுக்காக நடைபெற்றது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது என பாராட்டியுள்ளார்கள்.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் 600 தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

ராஜ காலத்தைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மரகத நாணயத்தைக் கண்டு பிடித்து கொள்ளையடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அதைச் சுற்றி பின்னப்பட்ட கதையை முழுவதும் நகைச்சுவையாகக் கொடுத்திருக்கும் படம்தான் ‘மரகத நாணயம்’.

Read Previous

Super Singer Junior 5 – Grand final on June 17th

Read Next

கோபக்கார இளைஞனின் காதல் தான் ‘பண்டிகை’