65வது பிலிம்பேர் விருதுகள் – போட்டியிடும் தமிழ்ப் படங்கள், கலைஞர்கள்

இந்திய அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் நீண்ட கால பாரம்பரியம் கொண்டது பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகள்.

தென்னிந்திய அளவில் தனியாக பிலிம்பேர் விருதுகளை வழங்கி வருகிறார்கள். 2018ம் ஆண்டுக்கான 65வது பிலிம்பேர் விருதுகள் விரைவில் நடைபெற உள்ளன.

அந்த விருதுகளுக்காக தமிழ் சினிமா சார்பில் போட்டியிடும் தமிழ்ப் படங்களும், கலைஞர்களின் விவரங்களும் வருமாறு…

சிறந்த படம்

அருவி
அறம்
தரமணி,
தீரன் அதிகாரம் ஒன்று
விக்ரம் வேதா

சிறந்த இயக்குனர்

அருண்பிரபு புருஷோத்தமன் – அருவி
அட்லீ – மெர்சல்
தனுஷ் – ப பாண்டி
கோபி நயினார் – அறம்
வினோத் – தீரன் அதிகாரம் ஒன்று
புஷ்கர் காயத்ரி – விக்ரம் வேதா

சிறந்த நடிகர்

கார்த்தி – தீரன் அதிகாரம் ஒன்று
மாதவன் – விக்ரம் வேதா
ராஜ்கிரண் – ப பாண்டி
விஜய் – மெர்சல்
விஜய் சேதுபதி – விக்ரம் வேதா

சிறந்த நடிகை

அதிதி பாலன் – அருவி
அமலா பால் – திருட்டுப் பயலே 2
ஆன்ட்ரியா – தரமணி
ஜோதிகா – மகளிர் மட்டும்
நயன்தாரா – அறம்
ரேவதி – ப பாண்டி

சிறந்த துணை நடிகர்

அபிமன்யு சிங் – தீரன் அதிகாரம் ஒன்று
பிரசன்னா – திருட்டுப் பயலே 2
எஸ்.ஜே. சூர்யா – மெர்சல்
வினய் – துப்பறிவாளன்
விவேக் ஓபராய் – விவேகம்

சிறந்த துணை நடிகை

அஞ்சலி வரதன் – அருவி
பானுப்ரியா – மகளிர் மட்டும்
நித்யா மேனன் – மெர்சல்
ஊர்வசி – மகளிர் மட்டும்
வரலட்சுமி – விக்ரம் வேதா

சிறந்த இசையமைப்பாளர்

அனிருத் – வேலைக்காரன், விவேகம்
ஏ.ஆர்.ரகுமான் – மெர்சல், காற்று வெளியிடை
டி. இமான் – போகன்

சிறந்த பாடலாசிரியர்

மதன் கார்க்கி – அழகியே.. (காற்று வெளியிடை), இதயனே..(வேலைக்காரன்)
வைரமுத்து – வான் வருவான்… (காற்று வெளியிடை)
விவேக் – ஆளப் போறான்..(மெர்சல்), நீதானே..(மெர்சல்)

சிறந்த பின்னணிப் பாடகர்

அனிருத் – யாஞ்சி..(விக்ரம் வேதா)
ஏ.ஆர்.ரகுமான் – நீதானே..(மெர்சல்)
அர்ஜுன் சாண்டி, ஹரிசரண் – அழகியே..(காற்று வெளியிடை)
சத்யபிரகாஷ் – நீ பார்க்கும்..(திருட்டுப் பயலே 2)
சித் ஸ்ரீராம் – மாச்சோ..(மெர்சல்)

சிறந்த பின்னணிப் பாடகி

லட்சுமி சிவனேஸ்வரலிங்கம் – செந்தூரா..(போகன்)
நீதி மோகன் – இதயனே..(வேலைக்காரன்)
சாஷா திருப்பதி – வான் வருவான்..(காற்று வெளியிடை)
ஸ்ரேயா கோஷல் – நீதானே..(மெர்சல்)
ஸ்வேதா மோகன் – மாச்சோ..(மெர்சல்)

Read Previous

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலைகாரன்’

Read Next

விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ டீசர் – வீடியோ