பெரிய திரையிலிருந்து சின்னத் திரைக்கு வருவதும், சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு வருவதும் கடந்த சில வருடங்களில் அதிகமாகி வருகிறது.
டிவியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.
சினிமாவிலிருந்து டிவிக்கு வந்த சூர்யா, பிரகாஷ்ராஜ், கமல்ஹாசன் ஆகியோர் வரிசையில் தற்போது விஷால் இணைந்துள்ளார்.
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘அன்பை விதைப்போமா’ என்ற ஒரு பேச்சு நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்க உள்ளார்.
https://twitter.com/SunTV/status/1042020181243912192