நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகன் ஆகியோரது திருமணம் நேற்று காலை சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. மாலையில் அதே இடத்தில் திருமண வரவேற்பும் நடந்தது.
அதில் இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவருடைய மனைவி நீட்டா அம்பானியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ‘விஐபி 2’ படத்தில் நடித்த நடிகை கஜோல், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல திரையுலகப் பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்தினார்கள்.
மேலும் புகைப்படங்கள் கீழே…