ஜீ தமிழ், ஜீ திரை – 2020 சுதந்திர தின திரைப்படங்கள்

ஜீ தமிழ் டிவியில் நாளை ஆகஸ்ட் 15, 2020 சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

காலை – 8 மணி

தில்லுக்கு துட்டு 2

காலை 10.30 மணி

ஜடா – உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…

பிற்பகல் 1.30 மணி

கென்னடி கிளப்

மாலை 4 மணி

தபாங் 3 – தமிழ் – உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக….

ஜீ திரை டிவி

காலை 7 மணி

உரி – தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்

காலை 10 மணி

கனா

மதியம் 1 மணி

மெர்சல்

மாலை 4.30 மணி

மதுரராஜா

இரவு 7.30 மணி

சிவலிங்கா

Read Previous

இன்று 14 ஆகஸ்ட், 2020 வெளியான படம்…

Read Next

ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular