ரஜினிகாந்த், ஸ்ரீதேவி இணைந்த படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  ரஜினிகாந்த், எண்பதுகளின் முன்னணி நடிகையான மறைந்த ஸ்ரீதேவி இனைந்து நடித்த முதல் படம் ‘மூன்று முடிச்சு (1976)’

தொடர்ந்து அவர்கள் இணைந்த படங்கள் 

2. கவிக்குயில் (1977)

3. பதினாறு வயதினிலே (1977)

4. காயத்ரி (1977)

5. வணக்கத்திற்குரிய காதலியே (1978)

6. பிரியா (1978)

7. தாயில்லாமல் நானில்லை (1979)

8. தர்மயுத்தம் (1979)

9. ஜானி (1980)

10. ராணுவ வீரன் (1981)

11. போக்கிரி ராஜா (1982)

12. தனிக்காட்டு ராஜா (1982)

13. அடுத்த வாரிசு (1983)

14.  நான் அடிமை இல்லை (1986)

Read Previous

வலிமைக்கு வலு ஏற்றும் கார்த்திகேயா

Read Next

சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்த படங்கள்