தமிழ் சினிமா – பிப்ரவரி 14, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்

இன்று பிப்ரவரி 14, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…

தேவ்

தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ்
இயக்கம் – ரஜத் ரவிஷங்கர்
இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு – கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், விக்னேஷ், அம்ருத் மற்றும் பலர்

கோகோ மாக்கோ

தயாரிப்பு – இன்போ புளூட்டோ மீடியா ஒர்க்ஸ் புரொடக்ஷன்
இயக்கம் – அருண்காந்த்
இசை – அருண்காந்த்
நடிப்பு – ராம்குமார், சாரா, சாம்ஸ், தினேஷ், தனுஷா மற்றும் பலர்

Read Previous

அறிமுக இயக்குனர்களின் படங்களே அதிகம் – ஜெய்

Read Next

கோகோ மாக்கோ – விமர்சனம்