இன்று அக்டோபர் 19 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரங்கள்…
பீட்சா
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் படம். விஜய் சேதுபதி , ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
திருத்தணி
பாஸ்கர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பேரரசு இயக்கி இசையமைத்துள்ள படம். பரத், சுனைனா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அமிர்தயோகம்
ஸ்ரீ சரசபூஷணி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. மாணிக்கராஜ் இயக்கியிருக்கும் படம்.
கோயம்போடு பேருந்து நிலையம்
சிவிசி கம்யுனிகேஷன் தயாரிப்பில் ரா.மணிவாசகன் இயக்கியருக்கும் படம்.