சமந்தா நடிக்கும் ‘டும் டும் பீ பீ’ – படப்பிடிப்பு முடிவடைந்தது…

     சிdum dum pee pee த்தார்த், சமந்தா, நித்யா மேனன் நடிக்க நந்தினி இயக்கி வரும்  ‘டும் டும் பீ பீ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக இயக்குனர் நந்தினி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

தமிழில் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறார்கள்.

Read Previous

‘ஆதி பகவன்’ இணையதளம் துவக்கம்

Read Next

‘தனிமையே இனிமை’ – தமன்னா