‘தனிமையே இனிமை’ – தமன்னா

     tamannah_00006‘தனிமையாக இருப்பதே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்கிறார் தமன்னா.

‘என்னைச் சுற்றி பலர் இருப்பது பிடிக்கும், ஆனால்,  தனிமையாக இருப்பதை இனிமையாக உணர்கிறேன், அதை ஒரு வரமாகவும் கருதுகிறேன்.

‘என்னோட ப்ளஸ் என்ன, மைனஸ் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். தனியா இருக்கும் போதுதான் என்னைப் பத்தி நானே விமர்சனம் பண்ணிக்க உதவியா இருக்கு. என்ன தப்பு பண்ணன், திரும்பவும் அந்த தப்பு வராம என்ன பண்ணணும்னு யோசிக்க வாய்ப்பா இருக்கு,’ என சொல்கிறார் தமன்னா.

தமிழில் ஒரு இடைவெளிக்குப் பிறகு அஜித் அடுத்து நடிக்கப் போகும் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்.

ஹிந்தியிலும் ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.

இந்த ஆண்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

Read Previous

சமந்தா நடிக்கும் ‘டும் டும் பீ பீ’ – படப்பிடிப்பு முடிவடைந்தது…

Read Next

36 திரையரங்குகளில் 2 தெலுங்கு படம்..