அமலா பாலை முந்திய கேத்தரின் திரேசா…

catherine-tresaதமிழில் ‘மைனா’ என்ற  ஹிட் படத்தில் நடித்து ஓவர் நைட்டில் புகழ் பெற்றவர் அமலா பால். அதற்கு முன் அவர் நடித்த ஒரு சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் ‘மைனா’ வெற்றி மூலம்  அந்த படங்களைப் பற்றி பேச விடாமல் செய்து விட்டார்.

இந்நிலையில் தெலுங்குத் திரையுலகிலும் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். விஜய் ஜோடியாக ‘தலைவா’ படத்திலும் நடித்து வருகிறார்.

விஷயம் என்னவென்றால் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘இத்தராமயிலதோ’ என்ற படத்தில் அமலா பால், கேத்தரின் திரேசா இருவரும் நடித்து வருகிறார்கள்.  ஆனால், படத்தில் கேத்தரின் காட்டிய ‘கிளாமரால்’ அமலா பால் காட்சிகளின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டு கேத்தரினுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை வைத்து விட்டார்களாம்.

தெலுங்கு சினிமா மீடியாக்களில் இப்போது இதுதான் பேச்சாக உள்ளது.

Read Previous

‘சிங்கம் 2’ இசை வெளியீட்டில் பிரம்மாண்டம்…

Read Next

ஐபிஎல்: சன் ரைசர்ஸ் தோல்வி, இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது…