இன்றைய ரிலீஸ்…

இன்று ஜுன் 14  வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம்.

தீயா வேலை செய்யணும் குமாரு

tvsk 1_00008

யு டிவி மோஷன் பிக்சர்ஸ், அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில், சத்யா இசையமைப்பில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பலர் நடிக்கும் படம்.

தில்லு முல்லு 2

thillu mullu_00024

வேந்தர் மூவீஸ் எஸ். மதன் தயாரிப்பில் பத்ரி இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் – யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிவா, இஷா தல்வார், பிரகாஷ்ராஜ், சூரி, சத்யன், கோவை சரளா சிறப்புத் தோற்றத்தில் சந்தானம் நடிக்கும் படம்.

 

Read Previous

‘சிநேகாவின் காதலர்கள்’ – இயக்குனராகும் பத்திரிகையாளர்

Read Next

என் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் – பிரபு சாலமன்