சிம்ரனைக் கவர்ந்த ஹன்சிகா…

hansika 0708என்ன இது…சிம்புதான ஹன்சிகாவைக் கவர்ந்துட்டாரு…நாங்க என்னமோ சிம்ரன்னு..தப்பா எழுதிட்டம்னு ஃபீல் பண்ணாதீங்க…

90களோட நம்பர் 1 நடிகை சிம்ரன் சமீபத்திய பேட்டில அவங்களுக்குப் பிடிச்ச இன்றைய ஹீரோயின்னு ஹன்சிகாவை சொல்லியிருக்காங்க.

ஹன்சிகா கிட்ட அவங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்னன்னு கேட்டதுக்கு சிம்ரன் சொன்ன பதில், இதோ…

“துறுதுறுன்னு இருக்காங்க…ரொம்ப ஃபேன்டஸியான சிரிப்பு…சிமிட்டல்னு..ஹன்சிகாவைப் பார்த்தாலே ரொம்ப பிடிக்குது. ஆனால், அவங்க வெயிட்தான் கொஞ்சம் அதிகமா இருக்கு. காதல், அது இதுன்னு கேள்விப் படறேன்…காதலிக்கிறது தப்பில்லை…ஆனால், அது தப்பா ஆகிடாம பார்த்துக்கணும்னு,” சொல்லியிருக்காங்க…

சீக்கிரமே…சிம்பு கிட்ட இருந்து சிம்ரனுக்கு பதில் வராம இருந்தால் சரிதான்…

Read Previous

எனக்கு காதல் கல்யாணம்தான் – ஆர்யா

Read Next

அஜித்தின் ‘ஆரம்பம்’ – ஒரு பின்னணித் தகவல்…