இன்று 14 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றியி சிறு விவரம்.
இது கதிர்வேலன் காதல்
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள் படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சந்திரா
இந்தியா கிளாசிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ரூபா ஐயர் இயக்கத்தில் கௌதம் ஸ்ரீவத்சவா இசையமைப்பில் பிரேம், கணேஷ் வெங்கட்ராம், விவேக், ஸ்ரேயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
மாதவனும் மலர்விழியும்
கிரிஜா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாசில் இயக்கத்தில் வசந்தமணி இசையமைத்துள்ள படம். அஸ்வின், சிஜா ரோஸ், நீரஜா, பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


