இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

இன்று 27 ஜுன் 2014 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

என்ன சத்தம் இந்த நேரம்

Enna Satham Intha Neram_00006

எவிஎ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு ரமேஷ் இயக்கத்தில் அனூப் இசையமைப்பில் ‘ஜெயம்’ ராஜா, மானு, மாளவிகா, நிதின் சத்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

சைவம்

saivam_00009

தின்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் நாசர், பேபி சாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அதிதி

Athithi_00016

ஸ்பெல் பௌண்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் பரதன் இயக்கத்தில் பரத்வாஜ் இசையைமப்பில் நந்தா, நிகேஷ் ராம், அனன்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தனுஷ் 5ம் வகுப்பு

dhanush-5aam-vaguppu-

கே.வி. சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் கதாக.திருமாவளவன் இயக்கத்தில் சாம் டி ராஜ் இசையமைப்பில் அகில், அஷ்ரிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Read Previous

‘அனேகன்’ படத்தில் அமுதன் எழுதிய பாடல்…

Read Next

சைவம் – விமர்சனம்

Most Popular