இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

இன்று பிப்ரவரி 13, 2015 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

அனேகன்

anegan

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தனுஷ், அமீரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மனித காதல் அல்ல

manidha kadhal alla

பிளாக் சீ மூவீ ஸ் தயாரிப்பில் அக்னி இயக்கத்தில் ஷமீர் இசையமைப்பில் அக்னி, தருஷி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மண்டோதரி

mandothari tamil movie

ஜோதி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் ஆர்.ஷம்பத் இயக்கம் இசையமைப்பில்  பா.ரஞ்சித் குமார், அமர், தாரீனா, ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

Read Previous

‘பட்ற’ – நண்பனுக்காக தயாரான படம்…

Read Next

இயக்குனர்களின் நடிகன் நான் – ஷாம்