மே 1ம் தேதி ‘உத்தம வில்லன்’…

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படம் மே 1ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் முதலில் ஏப்ரல் 10ம் தேதி அல்லது 17ம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மே 1ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Read Previous

இயக்குனர்கள் பாராட்டிய ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’…

Read Next

கிருஷ்ணசாமி மீது வழக்கு, கே.ஈ.ஞானவேல்ராஜா அறிவிப்பு…