விஜய்சேதுபதியின் “ஃபார்ஸி” தொடரின் போஸ்டர்
விஜய்சேதுபதி நடிக்கும் வலைதள தொடரின் “ஃபார்ஸி”யின் முதல் போஸ்டர் வெளியீடு
விஜய்சேதுபதி நடிக்கும் வலைதள தொடரின் “ஃபார்ஸி”யின் முதல் போஸ்டர் வெளியீடு
ராஷி கண்ணாவுடன் நடிப்பது ஒரு ரிதமாக இருக்கும் என்று ஃபர்ஸி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிக்கும் ஃபார்ஸி திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.