ஜீ தமிழ் – ஜுலை 27 முதல் மீண்டும் டிவி தொடர்கள் ஆரம்பம்
கொரானோ ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சினிமா, டிவி டப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. கடந்த மாதம் டிவி தொடர் படப்பிடிப்புகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஆரம்பமான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் டிவி தொடர் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி உள்ளன. …