பிளாக் கோல்டு – விமர்சனம்
தீரன் அருண்குமார் இயக்கத்தில், வெற்றி, பிரியாலயா, மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள ஆக்ஷன் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. மனிதர்களின் தலைமுடி ஏற்றுமதி வணிகத்தைப் பின்னணியாகக் கொண்டு, அதன் மூலம் உருவாகும் பணப்புழக்கம், போட்டி, பேராசை மற்றும் மாஃபியா கும்பல்களின் ஆதிக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.…