உறுதி கொள் – விமர்சனம்
‘உறுதி கொள்’ என்பது என்ன ஒரு அருமையான தலைப்பு. ஆனால், பொறுப்பற்ற, ஒரு ரவுடி கதாபாத்திர கதாநாயகனைப் பற்றிய கதைக்கு இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்கள். கிஷோர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே பத்தாவது வகுப்பில் படிக்கும், மேகனாவைக் காதலிக்கிறார். படிப்பே ஏறாத மிகவும் மோசமான மாணவன் கிஷோர்,…