திட்டி வாசல் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் மலை கிராமங்கள் சார்ந்த கதைகள் வருவது அபூர்வமானவை. அப்படியே வரும் படங்களும் காதல் படங்களாகத்தான் அதிகம் வந்திருக்கின்றன. மலை கிராம மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படங்கள் வருவது மிகவும் அரிதானது. அந்தக் குறையை ‘திட்டி வாசல்’ படம் போக்கியிருக்கிறது. முள்ளங்காடு மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள்…