தலைமுறைகள் – விமர்சனம்
தமிழ் சினிமா இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்கு பாலு மகேந்திரா போன்ற படைப்பாளிகளும் ஒரு காரணம். தள்ளாடும் வயதிலும் உழைப்பதற்கு தயங்காமல் தமிழ் சினிமாவில் ஒரு தரமான படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு தங்கப் பதக்கம் கொடுத்தால் மட்டும் போதாது, ஒரு தங்க மாளிகையைத்தான் தரவேண்டும். நகைச்சுவை என்ற…