தாய்நிலம் – விமர்சனம்
தமிழ் ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற காலகட்டத்தையும், போரினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் வலியையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘தாய்நிலம்’. அபிலாஷ் ஜி.தேவன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அமர் ராமச்சந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். போர் ஏற்படுத்தும் உயிரிழப்புகளையும், தாய்நாட்டை விட்டு வெளியேறி…