சரத்குமாரின் 177வது படமாக உருவாகும் ‘டாக்ஸி’
தனா இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரேடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் பெர்ஜெயா குழும நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. ‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கிய தனா இப்படத்தை இயக்குகிறார். ஜெயமோகன் கதை எழுதுகிறார்.…