தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ – புதிதாக ஆரம்பம்
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்களுக்காக ஏற்கெனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக ‘‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ இன்று முதல் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதன் மூத்த இயக்குனரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “என்…