விஜய் டிவி – சூப்பர் சிங்கர் சீசன் 9ன் வெற்றியாளர் அருணா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’க்கான இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.