நெகட்டிவிட்டி வைத்து தான் “ரெய்டு” படம் எடுத்தோம் – விக்ரம் பிரபு
நெகட்டிவிட்டி வைத்து தான் “ரெய்டு” படம் எடுத்தோம் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
நெகட்டிவிட்டி வைத்து தான் “ரெய்டு” படம் எடுத்தோம் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
‘பென்சில்’ திரைப்படம் வெளிவந்த மறுநாளே அப்படம் இணையதளத்தில் வெளியாகிவிட்டது என்று புகார் கொடுத்தார்கள் படக்குழுவினர். அப்படியென்றால் இந்தப் படத்தை ‘4th period mystery’ என்ற படத்திலிருந்து காப்பியடித்ததால், அந்தக் கொரியன் படத்தின் தயாரிப்பாளர்கள் யாரிடம் போய் புகார் கொடுப்பார்கள். இல்லையென்றால் ‘காதலும் கடந்து போகும்’ படத்தைப் போல கொரியன்…